சுழல் காற்று
அதனைபார்த்து
இப்படி
சுழல்கிரதேஎன்னவென்று
கேட்டாய்அது காற்றுதான்
உன்னை தீண்டிய
போதையில்
அப்படிகும்மாளம் போட்டு
சுழல்கிறது
முத்தமிடும்
என்நிலைமையை
கொஞ்சம்யோசித்து
பாரேன் என்று சொன்னேன்
- அன்புடன் R.P.OM
No comments:
Post a Comment