Monday 19 November 2012

நட்பில் சுய நலம் இல்லை 

ஆனால் என் நட்பில் உண்டு 

எனக்கு கிடைக்கிற உங்கள்அன்பு 

எல்லா மக்களுக்கும் 

எல்லா உயிர்களுக்கும் வேண்டும் 

ஏதும் அறியாத பாமரனுக்கும் 

உதவட்டும் நமது நட்பு 

- அன்புடன் R.P.OM

No comments:

Post a Comment