Tuesday 6 November 2012

இளைத்த உடல் தேருவதருவதற்கு - பேரிச்சம் பழ பாயாசம் 

புளியங்கொட்டை  பேரிச்சம் பழ பாயாசம் 
[all is own]*
ஒரு நாள் முழுதும் ஊற வைத்த புளியங்கொட்டை - 100 கிராம்
பனை  வெல்லம் - 150 கிராம்
முந்திரி - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
திராட்சை - 10
நெய் - 50 கிராம்
ஜாதிக்காய் - சிறிதளவு
பால் - 1 தம்ளர்
தேங்காய் பால் 1 தம்ளர் 
செய்முறை

*முதலில் ஊற வைத்த புளியங்கொட்டைஅரை லிட்டர் தண்ணீரில் நன்கு குழைய வேக விடவும் . வெந்ததும் வெல்லத்தைக் கொட்டி கிளறி விடவும்.
*பால்
தேங்காய் பால்சேர்க்கவும் 
 ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை, , சிறிது ஜாதிக்காய் சேர்த்து இறக்கி வைக்கவும்.
 அமுக்ரா,வயக்ரா அதெல்லாம் எதுக்கு சும்மா உடம்ப அப்படி தேத்தும் இந்த பாயாசம் ,குழந்தை பாக்க்யத்திற்கு அற்புதமான எனர்ஜி இது,தளர்ந்த உடல் வனப்பும் வலிமையையும் பெறும் 


கடுக்காய் தோலில் கஷாயம் வைத்து வடிகட்டி வெது வெதுப்பாக  அதி காலை எழுந்ததும் இரவு படுக்கும்  போதும் கண்களை கழுவி வந்தால் கண்களின் ஆயுள் நீளும்,குளிர்ச்சியாக இருக்கும்,கண் குறை பாடுகள் அகலும்  

ஒரு நாள் கேரட் ஜுசும் ஒரு நாள் நெல்லிக்காய் ஜுசும் மாற்றி மாற்றி சாப்பிட்டு வந்தால் கண்கள் ஆசாகாகவும் ஆயுளுடனும் விளங்கும் 





No comments:

Post a Comment