Thursday 8 November 2012

நிபந்தனையின் பேரில் 
ஒருவன் நண்பனானால் 
அவனுக்கு பெயர் 
பிழைக்க தெரிந்த
 வியாபாரி 
ஆனால் 
என் நிபந்தனை 
அன்பு மட்டும்தான் 
- அன்புடன் R.P.OM

No comments:

Post a Comment