Friday, 28 December 2012

குணமடையும்



மகனே பொடியை கஷ்டப்பட்டு நிறுத்தியே ஆகவேண்டும் உன் மூளை நரம்பு செயலிழக்கும் நிலையில் இருக்கிறது பிறகு பக்கவாதம் வரும்.நுரையீரல் புற்று நோய்க்கு ஆயத்தமாகிறது தேகம்.அஞ்ச வேண்டாம் 
மூச்சுக்குழல் மற்றும் ஆஸ்துமா நோய் குணமடையும்.
இலையை உலர்த்தி சூரணம் போல் தயாரித்து 10 குன்றிமணி எடை வீதம் தேனில் கலந்து கொடுத்து வந்தால் இருமல், இரைப்பு, கபம் முதலியவை குணமடையும்.மூச்சுக்குழல் மற்றும் ஆஸ்துமா நோய் குணமடையும்.

மகனே புருஷோத்தமா  பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் 48 நாள் காலை, மாலை சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்.

இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். . வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.


மகனே புருஷோத்தமா  பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் 48 நாள் காலை, மாலை சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்.
அங்காடியில் போடி வாங்க வேண்டாம்.
அவசியம் வியாழன் அன்று விரதம் இருக்க வேண்டும் பஞ்ச வர்ண திரி கொண்டு 5 தீபம் வியாழன் அன்று போடவேண்டும் நலேன்னை தீபம்,நீயும் முத்திரை செய்ய ஆரம்பித்துவிடு ,வேப்பிலையை தேங்காயில் அரைத்து தினமும் தேய்த்து குளிக்க வேண்டும் அலட்சியம் செய்யாதே நான்  எதற்கும் பொறுப்பாக மாட்டேன்

மகளே  அடிக்கடி  தியானமமும் பிரணவ ஜெபமும்   முக்கியம் முத்திரை முக்கியம் தீக்ஷா மந்திரம் முக்கியம் காலையில் இதையெல்லாம் முடித்தபிறகு

,மூல மந்திரம் ,அம்மா ,இடாயி, வாணி எல்லாம் ஒரு முறை சொன்னால் போதும் [108]

நலம் பலம் வளம் இரவில் குடும்பத்துடன் சொல்லவும் பின்பு தியானம் செய்துவிட்டு படுக்கவும் ,த்யானத்திற்கான மந்திரம் அனைவருக்கும் ஓம் தான்



No comments:

Post a Comment